இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
இது நான்கு பகுதிகளைக்
கொண்டது. இந் நூலைச் செய்தவர் பொய்கையார்.
கடவுள் வாழ்த்து
வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன்
கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே.
|
|
- பாரதம் பாடிய பெருந்தேவனார்.
|
No comments:
Post a Comment